Thursday, May 6

சொந்த கதையாக இருக்குமா ராவணன்?

இதுவரை மணிரத்தனம் எடுத்த படங்களிலே தளபதி, பம்பாய், இருவர்,அலைபாயுதே,குரு ஆகிய படங்கள் இவருடைய சொந்த கதை கிடையாது.
கர்ணன் கதையை தளபதி படமாக எடுத்தார்.  பம்பாய் படத்தை முபையில்  நடந்த  உண்மை சம்பவத்தை, மையமாக  வைத்து எடுத்தார்.

இருவர் படத்தை கலைஞர் M G R  இருவரின் வாழ்கையில், நடந்த சம்மவத்தை திரைப்படமாக எடுத்தார்.

 அம்பானி குடும்பத்தின் மையமாக வைத்து  குரு திரைபடத்தை எடுத்தார்.
இப்பொழுது ராவணன் திரைபடத்தை எடுத்துவருகிறார், அந்த திரைப்படம் இவரின் சொந்த கதையாக இருக்குமா.

இந்தியாவின் சிறந்த இயக்குனர்களின் ஓருவரான மணிரத்னம் இப்படி வரலாற்று கதையை எடுத்துவருகிறார்.

இப்படி எடுத்து வருவது நல்லதா, அல்லது இவர்க்கு கதை எழுத
தெரியவில்லையா.









5 comments:

ira kamalraj said...

why mounaragam, akkni natchathiram, aauitha eluttu,

Alexander said...

அவர் ஒரு சிறந்த ரசனையாளர். அல்லது ஒரு சாதாரன கதையை இவ்வளவு அழகாக எடுக்க முடியுமா? அவர் வேறொருவரின் கதையை திருடி எடுக்கவில்லையே. வரலாற்றை வைத்தே அழகாக எடுக்கிறார்.

ILA (a) இளா said...

ராவணன், ராமாயணக் கதைன்னு ஊருக்கேத் தெரியும், இதுல என்ன புதுசாக் கேள்வி வேற?

azeez said...

bambai ondrum unmai sambavam alla, thirithu koorapattathu..

sharktips said...

makal historya maranthata koodathale...he is wonderful man...

 
;