Tuesday, May 11

அரை‌யிறு‌தி‌‌க்கு செ‌‌ன்றது பா‌கி‌ஸ்தா‌ன்

எப்படியோ நாங்க செமிபைன்னல் போய்டோம் கடவுளே காப்பாத்து....





20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 11 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இத‌ன் மூல‌ம் அரை‌யிறு‌தி வா‌ய்‌ப்பை பா‌கி‌ஸ்தா‌ன் உறு‌தி‌ப்படு‌த்‌தி‌க் கொ‌ண்டது.


நே‌ற்‌றிரவு நடந்த சூப்பர்-8 சுற்று ஆட்டத்தில் 'இ' பிரிவில் இடம் பெற்றுள்ள பாகிஸ்தான் - தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின. நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் அணி சூப்பர்-8 சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்து, நியூ‌ஸீலாந்து அணிகளிடம் தோல்வி கண்டுள்ளது.

தென் ஆப்ரிக்க அணி சூப்பர் 8 சுற்றில் முதல் ஆட்டத்தில் நியூ‌ஸீலாந்தை வென்றது. 2வது ஆட்டத்தில் இங்கிலாந்திடம் தோல்வி அடை‌ந்தது.




    








0 comments:

 
;