Sunday, May 23

உங்கள் வலைபதிவு விரைவில் பிரபலம் அடைய வேண்டுமா?

தமிழ் வலைப்பதிவர்களுக்காக வலைபதிவு இணைப்பு பிரத்யேககமாக நடந்து வருகிறது. கலையழகன் என்ற நண்பர் நடத்தும் http://minmini.com/இணையத்தளம். ஒரு வகையில் இது ஒரு வித்தியாசமான தமிழ் வலைப்பதிவு திரட்டியாகவும் செயல்படும். 1111 பதிவர்களின் பதிவுகளை திரட்டும் முயற்சியில் மின்மினி களமிறங்கி இருப்பதாக தெரிகிறது. 


முதற்கட்டமாக முதல் 101 பதிவர்கள் இலவசமாக பதியலாம். பிற்பாடு 9 பெட்டிகளுக்கு 9 யுஸ் டொலர் (அதாவது ஒரு 100 பிக்ஸல் அடங்கிய பெட்டிக்கு 1 டொலர்) அறவிடலாம் என இருக்கிறார்.முடிந்தவரை தங்கள் புகைப்படத்துடன் 9 பெட்டிகளில் இணையுங்கள். தளம் அழகாக உருவாகும்.


மின்மினியில் ஏன் இணைய வேண்டும்?
உங்கள் வலைபதிவு விரைவில் பிரபலம் அடைய மின்மினி உதவும்   அதனால் மின்மினியில் இணையலாம்,நாம் வலைபதிவை அதிகம் பேர் பார்க்க இது உதவும்.

இது வலைபதிவின் இணைபின் புதிய முயற்சிக்கு உங்கள் ஆதரவை தாருங்கள்.
அப்புறம் minmni.com    சீட் கிடைக்கலைன்னு ஃபீல் பண்ணுவீங்க  


மேலும்  தகவல்களைப் பெற http://minminicom.wordpress.com/ என்ற தளத்தை பார்க்கலாம்   






2 comments:

ஜிஎஸ்ஆர் said...

அன்பு soundar இதை பற்றி உங்கள் தளத்திலேயே விரிவாக எழுதியிருக்கலாமே இதனால் எப்படி பயனடைவார்கள் புரியவில்லையே முடிந்தால் கொஞ்சம் விபரமாக எழுதலாமே

வாழ்க வளமுடன்

என்றும் அன்புடன்
ஞானசேகர்

சௌந்தர் said...

@gsr: நண்பா gsr நாம் வலை பதிவை நிறைய பார்வையாளர் பார்பார்கள் அது ஒன்றே பயன்

 
;